எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தோல்விகளை எண்ணி எண்ணி தளர்வதை விடதோற்று பார்த்தல் தான்...

தோல்விகளை எண்ணி எண்ணி தளர்வதை விட 

தோற்று பார்த்தல் தான் என்ன ?
வாழ்கை ரசிக்கத்தானே போர் புரிய அல்ல 
உன் லட்சியங்களை வெல்ல ஏன் இந்த அரும்பாடு !
வெற்றியின் காரணத்தை 
ஆராயும் உலகம் 
தோல்வியின் காரணத்தை அறியாது

வெற்றியையே ரசித்து கொண்டிருந்தாள் 
வெற்றி கூட சலித்து விடும் நண்பா !

கண்திறந்து சற்று கவனி உனது 
எதிரி நீதான் என்பதை அறிவாய் 
வாழும் சில நாழிகைகளை 
எண்ணி எண்ணி முடித்துவிடாதே !!!!


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 9-Mar-16, 7:07 pm
மேலே