எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நேத்து நைட்டு புல் மப்புல இருந்தேன் : ஆண்...

நேத்து நைட்டு புல் மப்புல இருந்தேன் : ஆண் நண்பருடன் அதிமுக பெண் எம்பி கிளுகிளு பேச்சு
சென்னை : தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா, ஆண் நண்பருடன் கிளுகிளுப்பு பேச்சு, வாட்ஸ்அப் ஆடியோ வெளியாகியுள்ளது. அதில், தூத்துக்குடியில் அதிமுக தோற்கும் என்றும், தான் மப்பில் இருப்பதாகவும் அவர் கூறுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அண்ணாநகரில் அதிமுக பெண் எம்பி சசிகலா புஷ்பா வசிக்கிறார். இவர், தூத்துக்குடி மேயராக இருந்தார். பின்னர் அதிமுக மகளிர் அணி மாநில செயலாளரானார். அதைதொடர்ந்து ராஜ்யசபா எம்பியாக நியமிக்கப்பட்டார். சமீபத்தில் அவர், மகளிர் அணி செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், அவர் சில ...
மேலும் படிக்க

நாள் : 18-Mar-16, 9:48 am

மேலே