எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல்...

சென்னை மாதனாங்குப்பம் சோகா இகெதா கலை மற்றூம் அறிவியல் மகளிர் கல்லூரியில் 1—3—2016 அன்று தமிழ்த் துறையும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இயங்கி வரும் திருக்குறள் உயர்ஆய்வு மையமும் இணைந்து திருக்குறள் தேசியக் கருத்தரங்கம் ‘சிந்தனைகளைக் கோட்பாடுகள் ஆக்கள் என்னும் தலைப்பில்’ நடத்தின.
திருக்குறள் தேனீ பேராசிரியர் வெ.அரங்கராசன் அவர்கள் அமர்வு இரண்டிற்குத் தலைமை தாங்கினார். அதில் அவர் திருவள்ளுவரின் நட்பியல் அளவிலான எண்ணம் சார்ந்த அறவியல் கோட்பாடுகள் என்னும் தலைப்பில் நுண்ணாய்வுக் கட்டுரை வழங்கிய போது எடுக்கப்பட்ட ஒளிப்படம்.

பேராசிரியர் வெ.அரங்கராசன்'s photo.

நாள் : 22-Mar-16, 10:26 am

மேலே