எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நடமாடும் நதிகளின் தாக்கம் நடமாடும் நதிகளின் அணிவகுப்பில் மார்ச்...

நடமாடும் நதிகளின் தாக்கம் 

நடமாடும் நதிகளின் அணிவகுப்பில் மார்ச் ஐந்தாம் தேதி என் ஹைக்கூவை  பதித்தேன். அன்றிலிருந்து இன்று வரை என் முகப்பு பக்கத்தை பார்வையிட்டவர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். 

முகப்பை பார்வையிட்டவர்கள் என்ன நினைத்து பார்த்திருப்பார்கள்?

இவ்வளவு மோசமான ஹைக்கூ எங்கிருந்து வந்தது என்று பார்த்திருப்பார்களோ?  
 

நாள் : 22-Mar-16, 11:29 am

மேலே