எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எரித்து விடு காதலை ~~~~~~~~~~~~~~~~~~~~~ உன் செய்கை பார்க்கையில்...

எரித்து விடு காதலை 
~~~~~~~~~~~~~~~~~~~~~

உன் செய்கை பார்க்கையில் 
சிரிப்பு கூட முதிர்ந்து 
கருத்து போன கரியாகிறது ..
எப்படி எரித்தாலும் 
புகைக்குள் புகுந்து விடு 
அணைத்து அழுவோம் 
பற்றிய காதல் முடிய ...

,- காதலாரா 

பதிவு : காதலாரா
நாள் : 25-Mar-16, 3:11 pm

மேலே