எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கிழிந்த கூரை கிராமத்து நிலவு காதலர்களின் பார்வையால் அலங்கரித்து...

கிழிந்த கூரை
கிராமத்து நிலவு
காதலர்களின் பார்வையால்
அலங்கரித்து
இளிக்கிறது

மறைத்த மாடம்
நகரத்து நிலவு
எந்திரங்களின் புன்னகையால்
கலையிழந்து
மிதக்கிறது

பதிவு : Radja Radjane
நாள் : 14-Mar-14, 12:44 pm

மேலே