எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

"மாற்று சக்தியாக எங்கள் கூட்டணி அமைந்திருக்கிறது. மாற்று சக்திக்கான...

"மாற்று சக்தியாக எங்கள் கூட்டணி அமைந்திருக்கிறது. மாற்று சக்திக்கான உண்மையான யுத்தம் தொடங்கிவிட்டது. நாங்கள் நல்லவர்கள்; அதிமுகவும் திமுகவும் தீயவர்கள். நல்லவர்களுக்கும், தீயவர்களுக்குமான போர் தொடங்கிவிட்டது" -- விஜயகாந்த், தேதிமுக தலைவர் - 'தி இந்து, 13-4-2016
ஃஃஃஃஃஃஃஃஃஃஃ#ஃ
சினிமா கேப்டன் அய்யா, தாங்கள் சொல்வதை உங்களை வாழ வைத்து உங்களுக்க வசதியான வாழ்க்கையைத் தந்த உங்கள் ரசிக பெருமக்கள் தான் உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்வார்கள் . நல்லவர் யார், தீயவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். ஓரு காலத்தில் கூத்தாடிகள் என்று அழைக்கப்பட்டவர்களே இன்று நடிகர்கள். பட வாய்ப்பு திரைச் செல்வாக்கைப் பயன்படுத்தி அரசியல் கட்சி தொடங்குவதை எம்.ஜி. ஆர் துவக்கி வைத்தார். நீங்களும் ஒரு நடிகர் தான். உங்கள் மனதைத தொட்டுச் சொல்லுங்கள்::: சினிமா நடிகர்கள் நல்லவர்களா, தீயவர்களா? சினிமாவால் சீரழிந்தவர்கள் அதிகமா? உருப்பட்டவர்கள் அதிகமா?
தக்க பதில் சொல்லுஙகள் சினிமா கேப்டன் அய்யா.

பதிவு : Anbumani Selvam
நாள் : 13-Apr-16, 11:50 am

மேலே