எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கவிதை தொக்கு ~~~~~~~~~~~~~~~~~ ஊர் சுற்றி கிடந்த காட்சிகளை.....


கவிதை தொக்கு 

~~~~~~~~~~~~~~~~~


ஊர் சுற்றி கிடந்த காட்சிகளை.. கிராமத்தின்  நீட்சிகளை ....மெல்ல மெல்ல உரித்து ...உங்கள் முன்... வயல் வரப்பில் நிரப்பி வைப்பது போல ஒரு முயற்சி...



கவிதை தொக்கு - 4 - மணி அமரன் 


கவிதை தொக்கு - 3 - கோபி சேகுவேரா


கவிதை தொக்கு - 2 - காதலாரா 


கவிதை தொக்கு - 1 - கவிஜி 

                        

கவிதைகளை  வாசித்து வாழ்ந்திடுங்கள் ..


இதே வரப்புகளில் 

இன்னும் கவிதை தொக்குகள் 

இடறாமல் குவியும் ...


உங்கள் விரலாடு கிடக்கும் கவிதை தொக்குகளை கொட்டி பயணத்தில் விரிந்து கிடக்க கவிஜியை தொடர்பு கொள்ளுங்கள்....


இதே கவிதை தொடரில் உங்களின் படைப்பை எதிர்ப்பார்க்கும்

ஒருவனாய்...நான்.....நன்றி...


 


பதிவு : காதலாரா
நாள் : 14-Apr-16, 8:02 am

மேலே