எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உங்களுக்குத் தெரியுமா?? உலகிலேயே மிகப்பெரிய மீன்தொட்டி..! 12.8 மில்லியன்...

உங்களுக்குத் தெரியுமா??

உலகிலேயே மிகப்பெரிய மீன்தொட்டி..!

12.8 மில்லியன் யூரோக்கள் செலவழித்து ஜெர்மனி நாட்டில் 2004ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த ஏகுவாடோம் மீன்தொட்டி உலகிலேயே மிகப் பெரிய மீன்தொட்டியாக கருதப்படுகிறது.

மேலும் இம்மீன்தொட்டி இவ்வருட கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பிடிக்கவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில் ஐம்பது வகையான ஆயிரத்து ஐந்நூறு மீன்கள் உள்ளன. 1,000,000 லீட்டர் இதன் கொள்ளளவு.
முக நூல் வழியாக

நாள் : 17-Mar-14, 8:47 am

மேலே