எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்த பிடித்த நிலா பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா......

படித்த பிடித்த நிலா

பிள்ளைக்கு சோறு ஊட்ட நிலா...

  • ஆயாவிற்கு வடை சுட நிலா..
  • அண்ணனுக்கு சாயா போட நிலா...
  • காதலுக்கு தூதுவனாய் நிலா...
  • கவிஞனுக்கு கருப்பொருளாய் நிலா...
  • மப்புக்கு ஊறுகாயாய் நிலா...
  • மாப்புக்கு மருமகனாய் நிலா...
  • விஞ்ஞானிக்கு ஆராய்ச்சியாய் நிலா...
  • விவசாயிக்கு விளைச்சலாய் நிலா...
  • பூசாரிக்கு பூஜைக்கு நிலா...
  • பூமிக்கு இரவுநேர ஒளியாய் நிலா...

  • இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்க. என்னதான் மனிதன் வளர்ச்சி பெற்றாலும், நிலா என்பது ஒரு கிரகம் என்பது பற்றி தெரிந்திருந்தாலும், இன்றும் மனிதனின் உணர்வுகளோடு ஓட்டியிருந்து ரசிப்பதாக நிலா இருந்துகொண்டேதான் இருக்கின்றது.

    நாள் : 31-May-16, 7:29 pm

    மேலே