எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாதி வயசுவரை பிசாசுங்க பின்னால சுத்துவதே பொழப்பா இருந்தது...

பாதி வயசுவரை பிசாசுங்க பின்னால சுத்துவதே
பொழப்பா இருந்தது !

அந்த பாவத்தை கழுவ
மீதி வயசில
தெய்வங்களுக்கு பின்னால
சுத்திக்கிட்டு இருக்கேன் !

இப்போது செய்யும் வேலையை அப்போதே செய்து இருந்தால் !

அப்போது செய்த பாவங்களுக்கு
இப்போது பரிகாரம் தேடவேண்டிய அவசியம் வந்திருக்காது !

என்ன பண்ண எல்லாம் தலைவிதி !

நாள் : 22-Jun-16, 2:02 pm

மேலே