எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இமை மூடி நீ சிரித்து என் இதயம் பறித்தாய்......

இமை மூடி
நீ சிரித்து
என் இதயம் பறித்தாய்...
இமை கொண்டு
நெஞ்சம் பிளந்து
என்னுள் உனை வைத்தாயே.....

நாள் : 14-Jul-16, 8:37 am

மேலே