எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கல்வி : படித்த செய்தி சிறுவர், சிறுமிகளை இன்னும்...

கல்வி :  படித்த செய்தி

சிறுவர், சிறுமிகளை இன்னும் அதிகமான அளவில் படிக்க வைக்க வேண்டும். பல இடங்களில் சங்கங்களைத் தோற்றுவித்து  எந்தெந்த சலுகைகள் உண்டு என்பதை எடுத்துக்கூறி அதிக மாணவர்களைப் படிக்கச் செய்ய வேண்டும். நிதி திரட்டி ஏழைகள் படிப்பதற்கு உதவி செய்ய வேண்டும். கல்வித்துறையில் நாம் முன்னரே கவனம் செலுத்தத் தவறிவிட்டோம். அதனால் இப்பொழுது நாம் அதில் தீவிரமாக ஈடுபட வேண்டும். கல்வியில் கவனம் செலுத்துவதுடன் சமுதாய முன்னேற்றம் மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கும் முழுமையாக உழைக்க வேண்டும்’’

நாள் : 16-Jul-16, 8:09 pm

மேலே