எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதோ பாருங்க நான் நல்லா இருக்கனும்ன்னு நீங்க நெனைக்கிறீங்களோ...

இதோ பாருங்க நான் நல்லா இருக்கனும்ன்னு நீங்க நெனைக்கிறீங்களோ இல்லையோ எனக்கு அதைபத்தி கவலை இல்ல

ஆனா......நீங்க நல்லா இருக்கனுமுன்னு நான் நெனைக்கிறேன்  நாம ஒருத்தருக்கொருத்தர் உதவிக் கொண்டாலொழிய இப்போ நாம வாழற வாழ்க்கையில ஒரு ரசனையும் இருக்காது உங்களுக்கெல்லாம் உணர்ச்சிகள் இருக்கு ஆனா அதை உணர்த்த தெரியல
அந்த உரிமைகள் உங்களுக்கு உள்ளது ஆனா உள்ளபடி வருவதில்லை
அநியாயத்தின் கைகளில் ஞாயம் சிறைப்பிடித்துவிட்டனர்
இப்போதைக்கு விட்டுவிட்டால் இனி எப்போதைக்கும் கிடைக்காது
உணர்ச்சிகள உசுப்பேத்த உரிமைகள் தானாக வெளிவரும்
எதிர்காலம் நம்மைப்பற்றி உயர்வாகப் பேசும் அந்த நாள் ரொம்ப தூரத்தில இல்லை என்ன சொல்றீங்க

நாள் : 18-Jul-16, 12:12 am

மேலே