எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சக்தி இல்லாதவன் நத்தி வாழ நினைக்கிறான் புத்தி இல்லாதவன்...

சக்தி இல்லாதவன்
நத்தி வாழ நினைக்கிறான்
புத்தி இல்லாதவன்
தொத்தி வாழ நினைக்கிறான்
சொத்து பத்து இல்லாதவன்
பத்தி வாழ நினைக்கிறான்
புத்தி உள்ளவன் வாழ்வு
ஆதாரத்தை நண்டு வலையிலே
எலி வலையிலே பாம்பு புற்றிலே
வலைகளுக்கும் பற்றுகளுக்கும்
உரிமையாளர்கள்  பதுக்கி வச்சவன் வைக்க தெரியாமல் வைக்கோல் போரிலே வைத்து விட்டு ஊரு உலகம்மெல்லாம் தேடுகிறார்கள்
கோர்ட்டு கச்சேரி என அலையாய்
அலைந்து விட்டு கடைசியில மண்டை போடப் போகிற நேரத்தில சண்டையா போடமுடியும்

நாள் : 18-Jul-16, 12:27 am

மேலே