குழந்தைத் தொழிலாளர்கள் #####@##@@@@@@@@@ ####@@@ உலகில் அதிகாரப் பூர்வமாக...
குழந்தைத் தொழிலாளர்கள்
#####@##@@@@@@@@@ ####@@@
உலகில் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள சுமார் 22 கோடி குழந்தைத்
தொழிலாளர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் இந்தியர்கள். 2011 இந்திய மக்கள் தொகைக்
கணக்குப்படி 5 முதல் 14 வயது வரையிலான குழந்தைத் தொழிலாளர்கள் 43 லட்சம் பேர்.
இந்நிலையை மாற்ற அரசும் தொண்டு நிறுவனங்களும் தனியார் துறையினரும் தக்க
முயற்சிகளை மேற்கொண்டு குழந்தைத் தொழிலாளர்களைக் கல்வி நிலையங்களுக்கு
செல்பவர்களாக மாற்றவேண்டும்.
(ஆதாரம் தி இந்து செவ்வாய், ஜூலை 19, 2016)