எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நட்பை விட வேறு பெரிய சொந்தம் இவ்வுலகில் இல்லை...

நட்பை  விட  வேறு  பெரிய  சொந்தம் இவ்வுலகில்  இல்லை  என்று  மார் தட்டி  கொண்டு  இருந்தேன்  ஆனால்  அதையும்  தாண்டிய  ஒரு  சொந்தம்  நான்  இருக்கிறேன்  என்று  என்  தோள் தட்டி  உறைத்தாள்  என்  அன்பு  அன்னை

பதிவு : joதி
நாள் : 1-Aug-16, 3:59 pm

மேலே