எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

''தருவி'' - பெயர் விளக்கம் அல்லது சொற்பொருள்.த்+அ=த(த)- குபேரன்,...

  ''தருவி'' - பெயர் விளக்கம் அல்லது சொற்பொருள்.

த்+அ=த

(த)- குபேரன், பிரம்மன், நான்முகன்.

(தரு)- மரம், கற்பகமரம், இசைப்பாட்டு, ஒருவகை சந்தம்.

(வி)- அதிகம், விசை, அறிவு, கண், இன்மை, பறவை, நிச்சயம், அழகு, முகாந்திரம் வித்தியாசம், ஆகாயம், காற்று, திசை.

தருவி - துடுப்பு.
துன்பக்கடலிலோ, ஆழ்கடலிலோ தத்தளித்து தவிப்பவர்களை கரைசேர்ப்பவன் தருவி, (கரைசேர்ப்பது துடுப்பு).

தான் விரும்பக்கூடிய எந்த ஒரு அரியவகை பொருளையும் தருவித்து அடைந்துவிடும் ஆற்றலும், எந்த ஒரு அரியவகை செயலையும் எளிதில் செய்துவிடும் திறமையும் தருவி என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

மரம்போல் பலனை எதிர்பாராமல் மற்றவர்களுக்கு ஈந்து உதவும் வள்ளல் குணம் (தரு)வி- என்ற சொல்லிற்கும் பெயரிற்கும் உண்டு.

--------நிலாசூரியன், தச்சூர்.  


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 30-Aug-16, 3:09 pm
மேலே