எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம் ரியாத்: நண்பரை...

சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றம்
ரியாத்: நண்பரை சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக சவுதி இளவரசருக்கு மரண தண்டணை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் துர்க்கி பின் சவுத் அல்-கபீர் என்பவர் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரியாத்தில் தனது நண்பரான அடல் அல் மெகமெய்து என்பவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் துப்பாக்கியால் சுட்டார். இதில் அடல் அல் மெகமெய்து பலியானார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ரியாத் குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இளவரசர் அல்-கபீருக்கு, சட்ட அடிப்படையில் மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.  ...
மேலும் படிக்க

நாள் : 20-Oct-16, 9:59 am

மேலே