எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புது வருடம் புது வருடத்தில் முதல் நோடி பிடித்தவர்களின்...

                                                        புது வருடம்

புது வருடத்தில் முதல் நோடி பிடித்தவர்களின்  அருகில் இருக்க வேண்டும்....

புது வருடத்தில் எவர் மீதும் அதிகமான கோபம் வேண்டாம்....

புது வருடத்தில்  ஒரு சிறு சேமிப்பு வேண்டும்.......

புது வருடத்தில்  இற்கையால் ஒரு பாதிப்பும் வேண்டாம்.....

புது வருடத்தில்  சீரான மழை வேண்டும்........

புது வருடத்தில்  வெயிலின் அதிகமான தாக்கம் வேண்டாம்.....

புது வருடத்தில் ஏழைகளுக்கு என்றும் வயிறும் நிறைய வேண்டும்......

புது வருடத்தில்  துன்பத்தில் உள்ளவருக்கு மீண்டும் துன்பம் வேண்டாம்.......

புது வருடத்தில்  என்னால் முடிந்த உதவிய சிலருக்கு செய்ய வேண்டும்......

புது வருடத்தில்  வேண்டும் வேண்டாம் என்ற முடிவை யோசித்து எடுக்க வேண்டும்........

நாள் : 31-Dec-16, 8:11 pm

மேலே