எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணத்தை போல் அமையும் காட்சிகள் அவசரமாய் பார்த்தால் தென்றல்...

 எண்ணத்தை போல் அமையும் காட்சிகள்
அவசரமாய் பார்த்தால் தென்றல் கூட
தூசி துவி செல்லும்....
 அமைதியை பார்த்தால்
புயல் கூட புன்னைகை செய்யும்………
 இவை அனைத்தும் ......
 மனதின் நிழலாக நிற்கும் பிம்பங்கள் .....

பதிவு : சிவசந்திரா
நாள் : 6-Jan-17, 12:17 pm

மேலே