எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பெண்ணே! பாதியாடை அணிந்து வீதியிலே செல்லாதே! பாலியல் தொல்லைகள்...

பெண்ணே!
பாதியாடை அணிந்து
வீதியிலே செல்லாதே!
பாலியல் தொல்லைகள்
உந்தன் வீடுவரும் மறவாதே!
நாகரிகம் என்ற பெயரில்
உன் மதிப்பை நாசமாக்காதே!
சுதந்திரத்தை இழப்பதாய் எண்ணி 
உனக்கு நீயே தீ மூட்டும்படி செய்யாதே!

நாள் : 6-Jan-17, 1:18 pm

மேலே