எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

***காதல் கண்கட்டுதே*** எளிமையான கதை எதார்த்தமான காட்சி அமைப்புகள்....

                                                       ***காதல் கண்கட்டுதே***

எளிமையான கதை
எதார்த்தமான காட்சி அமைப்புகள்.

இன்றைய காதலர்கள் ஒன்றாக சென்று
பார்க்க வேண்டிய திரைப்படம் இது.


நேரம் கிடைக்கும் போதெல்லாம்
கைபேசியில் பேசிக்கொள்வதும்,
ஒன்றாக வெளியில் சென்று
வருவதும் காதல் இல்லை...

புரிதலில்தான் உண்மையான காதல்
இருக்கிறது என்பதை உணர்த்தும் திரைப்படம்...

உண்மையில் ***காதல் கண்கட்டுது***

பதிவு : முதல்பூ
நாள் : 22-Feb-17, 8:22 pm

மேலே