பித்தப்பூக்கள்….!! * 1. நான் யார்? நான் யார்...
பித்தப்பூக்கள்….!!
*
1. நான் யார்?
நான் யார் தெரிகிறதா? என்றான்
நான் யார்? என்று
எனக்கே தெரியவில்லை
உன்னை எப்படி?
எனக்கு தெரியும்?
. வலி…!!
*
மலரைப் பறித்தவளுக்கு
அதன் வலி தெரியவில்லை
இப்பொழுது தான்
அவளுக்குப் புரிந்தது
மனதைப் பறித்தவன்
கொடுத்த வலி.
ந.க.துறைவன்