எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செய்திகள் என்ன சொல்லுது? 1. ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக...

                    செய்திகள் என்ன சொல்லுது?  

1. ஆதார் விவரங்கள் பாதுகாப்பாக உள்ளன. ஆதார் ஆணையர் உறுதி.      

யாரிடம் பாதுகாப்பாக உள்ளது ஆணையரே! 

 2. பங்குச் சந்தையில் முதலீடு செய்யும். பி.எப். தொகையை 15 சதவீதமாக உயர்த்த தொழிலாளர் நல அமைச்சகம் திட்டம்      

தொழிலாளிகள் தலையிலே மிளகாய் அரைத்தால், ஒரு முடிகூட அவர்களுக்க மிஞ்சாது. 

 3. பணமதிப்பு நீக்கம் செய்வது குறித்து அமைச்சர் ஜேட்லியிடம் ஆலோசனை நடந்ததா? பதில் அளிக்க நிதியமைச்சகம் மறுப்பு.      


அவரை யாரு கேட்டாங்க. பகவான் சொன்னார். பக்தர் செய்தார். ஆண்டவனைக் கேள்வி கேட்க முடியுமா? ஆதாரம் ; தி இந்து – நாளிதழ் – 06-03-2017. 
 தகவல் ;ந.க.துறைவன். *      

பதிவு : துறைவன்
நாள் : 6-Mar-17, 12:30 pm

அதிகமான கருத்துக்கள்

மேலே