எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அலைகள் ஓய்வதில்லை!💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இயற்கையின் விதிப்படிகடல் அலைகள் ஓய்வதில்லை!செயற்கையாய் உருவாக்கப்பட்டசாதி மத...

அலைகள் ஓய்வதில்லை💐💐💐💐💐💐💐💐💐💐💐💐இயற்கையின்

அலைகள் ஓய்வதில்லை!

💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
இயற்கையின் விதிப்படி
கடல் அலைகள் ஓய்வதில்லை!
செயற்கையாய் உருவாக்கப்பட்ட
சாதி மத அலைகளும்
என்றும் ஓயப் போவதில்லை.
☺☺☺☺☺☺☺☺☺☺☺☺
ஈரலைகளும் ஓரலையாய்
ஆழிப் பேரலையாய்
கிளர்ந்தெழும் எம்
தாய்த்திரு நாட்டில்
மனித குலம் இருக்கும் வரை
அடங்காமல் வீசி
சிலரின் அகோரப் பசிக்கு
பெருந்தீனியாய்ச் சுவைத்திடும்.


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : மலர்1991 -
நாள் : 17-Mar-17, 11:06 am

பிரபலமான எண்ணங்கள்

மேலே