எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உன் அன்பு முத்தம் வேதனையில் திளைத்து கொண்டு இருக்கையில்......

                                         உன் அன்பு முத்தம்

வேதனையில்  திளைத்து கொண்டு இருக்கையில்...
 நீ தந்த ஆசை முத்தத்தில்......
துளிர்த்தது  வெற்றி பெற என் மனதில்...

.
வேலைகள் பல இருந்தும் சோதனைகள் சில வந்தும்...
சோர்வு ஆடையாமல் இருக்க காரணம்...
நீ தந்த ஆலாதி முத்தம்.....


யாரும் இல்லை  என்ற தனிமை தாகத்தை தணிக்க...
நதியை மாறி முத்தத்தால் மூழ்கடித்தாயே.....
தத்திலிக்கிறேன்  உன் அன்பு முத்தத்தில்.........

நாள் : 18-Mar-17, 9:28 am

பிரபலமான எண்ணங்கள்

அதிகமான கருத்துக்கள்

மேலே