எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

முக நூலில் முவாயிரம் நண்பர்கள் இருக்க... என் முகம்...

 முக நூலில் முவாயிரம் நண்பர்கள் இருக்க...  என் முகம் பார்க்க நீ ஒருவள் வேண்டும்;  கஷ்டங்கள் கனமாக இருக்க.   என்    கண்ணணீர் துடைக்க நீ வேண்டும்;  முடியாதென நான் ஒடுங்க .   நான்      இருக்கிறேன் என. கைகொர்க்கநீ ஒருவள் வேண்டும் ; என்றென்றும் உன் அன்பினில் நான் கரைந்திட எனக்கென நீ ஒருவள் என்றென்றும் நீ வேண்டும்***


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : Maharaj9582
நாள் : 20-Mar-17, 1:25 pm
மேலே