எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தலைவன்..? ஊழ லுக் கெதிராய்ப் போர்க்கொடி தூக்கிய சூழ...

தலைவன்..?


ஊழலுக் கெதிராய்ப் போர்க்கொடி தூக்கிய
சூழலில் நீயும் தலைவனானாய்...இன்றுநீயும்
புறையோடிய லஞ்சத்தில் தப்பாது சிக்கி
கறை படிந்தது உன்கை..!      

நாள் : 7-May-17, 9:19 pm

மேலே