எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புளியங் காடு= திந்திருணி(திந்திரி) வனம் = திண்டி வனம்(வடமொழியில்...

புளியங் காடு= திந்திருணி(திந்திரி) வனம் = திண்டி வனம்(வடமொழியில் திந்திருணி என்றால் புளி) (வனம் -சமஸ்கிருத பரவல் )
* குறிப்பு : தமிழில் திண்டி என்றால் யானை. ஆனால் இது அந்த பொருளில் கிடையாது. காரணம் இங்கு யானைகள் அதிகம் கிடையாது . முற்காலத்தில் திண்டிவனம் புளியமரக்காடாக இருந்தது. வட மொழியில் “திந்திருணி‘ என்பது புளியமரத்தை குறிக்கும். திந்திருணி வனம் என்பது மருவியே திண்டிவனம் ஆனது.

* திண்டிவனம் சிவன் கோவிலின் பெயர் திந்திருணீஸ்வரர் ஆலயம்.

நாள் : 11-May-17, 9:11 pm

மேலே