எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்க்கையில் நீ யார் என்பதை நீ தம்பட்டம் அடிக்கக்...

வாழ்க்கையில் நீ யார் என்பதை நீ தம்பட்டம் அடிக்கக் கூடாது ...அவர்கள் உன்னை பார்த்து உணர வேண்டும் அரசியல்வாதிகளே
 (மனிதர்களே ).....
#வாழ்க்கையின்_எதார்த்தம்
நீ யாராக வேண்டுமானாலும் இரு ...
உன் மொழிக்கு உண்மையாக இரு ....உன் தாய்க்கு உண்மையாக இரு ....
நீ அரசியல்வாதி , நடிகன் ,படைப்பாளி, கலைஞன், தொழிலாளி , முதலாளி , கவிஞன் எல்லாம் இல்லை ...இந்த மண்ணில் உன் தாய்க்கு மகன் நீ முதலில் ....

உண்மையாக நீ யார் ? உன் எளிமை சொல்லும் .....


Rate Up 0 Rate Down 0
Close (X)

நாள் : 12-May-17, 2:57 pm
மேலே