எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

படித்தவர்களுக்கு என் படைப்பு சமர்ப்பணம்;கல்லூரி கட்டுறாங்கமாடி மாடியா ,கள்ளாவ...

படித்தவர்களுக்கு என் படைப்பு சமர்ப்பணம்;

கல்லூரி கட்டுறாங்க 
மாடி மாடியா ,

கள்ளாவ நிறப்புறாங்க 
கோடி கோடியா,

வேலைத்தேடி அலையுறங்க 
வீதி வீதியா, 

அப்பவும் கிடைக்கவில்லை
எங்க தலை விதியா?

எதுக்குடா நான் படிச்சேன்,

எப்பன் சேர்த்த சொத்தழிச்சேன்,

இருந்ததும் போச்சியின்னே,
 
ஏங்கி ஏங்கி நான் தவிச்சேன்,

சூற முள்ளா குத்துதையா
எப்பன் படும் கஷ்டமெல்லாம்,

பாரமின்னும் கூடுதய்யா
வாங்குன கடன் வட்டியெல்லாம்,

இறுதியாக;
அனுபவத்தில் ஒன்று 
சொல்கிறேன்,
அளவாய் படித்துக்கொள்,

அதை வைத்து பிழைத்துக்கொள்.

_ அதோ.சேவியர்.....


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : அதோசேவியர்
நாள் : 13-May-17, 1:13 pm
மேலே