எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அம்மா. தாய் மனசு தங்கம் நானறிந்த தெய்வம் நன்றி...

அம்மா.

தாய் மனசு தங்கம்
நானறிந்த தெய்வம்
நன்றி சொல்ல போதாதம்மா
ஏழேயு ஜென்மம் இது மாறாது சொந்தம்...


ஆ...ஆ...ஆ...
கோழி மிதிச்சி அந்த
குஞ்சிக்கு சேதமில்லா
கோவில் கதவடைச்சா
சாமி தூங்க போறதில்ல...

கோடி பணமிருந்தும்
ஜெஞ்சுக்குள்ள இன்பம் இல்லை
தாயின் மடிலதான் என்னைக்குமே
துன்பமில்லை...


என் தாய் மனசு வெள்ள அதில்
நான் மலர்ந்தே முல்லை
என் தாயாலேதான் தொல்லை
ஒரு காலத்திலும் இல்லை...

அன்னமே அன்னமே
அன்னைச்சொல் வேதமே

சொல்லத்தான் நூறு
வார்த்தை போதலையே
என் சொந்தம்தான் தாய விட்டு போகலியே........பாடல் இடம்பெற்ற படம் தாய் மனசு.......


...............அன்னையர் தின நாள் வாழ்த்துக்கள்.............

பதிவு : முதல்பூ
நாள் : 14-May-17, 8:09 pm

மேலே