எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அஷிகா அக்ஷி ■■■■ ◆◆◆◆◆ ●●●●● வாடி கண்ணம்மா....

அஷிகா அக்ஷி
■■■■
 ◆◆◆◆◆
 ●●●●●

வாடி கண்ணம்மா. நல்ல இருக்கறயா?
◆◆◆◆◆◆◆◆■■◆◆●●
நாங்க எல்லாம் நல்ல இருக்கறோம் உங்க புண்ணியத்திலே. எம் பொண்ணுங்க ரண்டு பேரும் இவுங்கதான். 
◆◆◆◆◆●◆
ஆமாம் இன்னைக்கு அவுங்களக் கூட்டிட்டு வரச்சொன்னேன் இல்லையா?
◆◆◆◆◆◆
ஆமாம் பாட்டிம்மா. மூத்தவ அஷிகா (Ashika)* சின்னவ அக்ஷி (Akshi)#
◆◆●◆●●
என்ன பேருங்கடி இது. அக்குசி, அசிக்கா.
●●●●●●
இந்த ரண்டு பேரும் இந்திப் பேருங்க பாட்டிம்மா. நாம தமிழர்கள். இந்திப் பேருங்கள வைக்கிறதுதானே தற்கால தமிழரின் நாகரீகம்.
◆◆◆●◆◆◆
நீ சொல்லறதும் சரிதாண்டி கண்ணம்மா.
◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●
* (Onewithoutsorrow)
# (existence)

பதிவு : மலர்91
நாள் : 16-May-17, 10:16 pm

மேலே