எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

பாரதி கவிதையெல்லாம் படிச்சுப்புட்டேன்!காதல் தீயை எனக்குள்ள மூட்டிவிட்டேன்!உனக்கேத் தெரியாம...

பாரதி கவிதையெல்லாம் படிச்சுப்புட்டேன்!
காதல் தீயை எனக்குள்ள மூட்டிவிட்டேன்!
உனக்கேத் தெரியாம உனக்குள்ள வந்துபுட்டேன்!
உன் புருவ வளைவுல சருக்கி விழுந்துப்புட்டேன்!
அடி! பாரதிக்கு கண்ணம்மா, எனக்கு நீ ஒரு நல்ல பதிலா சொல்லம்மா! 


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 19-May-17, 9:41 am
மேலே