எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஆனைக்கட்டி நெல்லு உடைத்த காலம் போச்சுடா ஆண் மகனை...

ஆனைக்கட்டி நெல்லு உடைத்த
காலம் போச்சுடா
ஆண் மகனை காட்டி
காசு கேட்க்கும் காலம் வந்தாச்சு டா
இன்று
உன் வாழ்வே மறந்தாச்சிடா...!
செந்தமிழன் _செந்தமிழச்சி காட்டிய
உலகம்  செம்மை அது உண்மை 
அவள்
சோறு வடித்து சேலை கட்டுவாள்
அவன்
சேறு உடைத்து சோலை காட்டுவான்....! விவசாயம்
போற்றுவான்...!

நாள் : 30-Jun-17, 1:41 am

மேலே