எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச்...

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணே அழிதல் அழகலவே.

வள்ளலார்


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 17-Jul-17, 2:23 pm
மேலே