எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

தந்தையே உன் விந்திட்ட விதை நானே உயிர் கொண்டு...

தந்தையே
உன் விந்திட்ட விதை நானே
உயிர் கொண்டு முளைத்த இடம் 
தாய் கர்ப்ப பையே 
உங்கள் நிழலில் வாழ்ந்தேன் 
கல்விற்கு விற்றாயே
சமூக உரத்தினை என் திணித்து 
என்னை இச்சமூகம் தனிமை படுத்தியது 
உறவுக்கு நண்பர்கள் இருந்தாலும் 
ஹைப்ரேட் தானே
காலத்திற்கு ஏற்ப மாறி விட்டன
உரத்தின் அழுத்தத்தில் 
ஆனந்த் இலைகள் காய்ந்து போய்கின்றதே....
அடிக்கும் சமூக காற்றில் ....
அச்சாத்தில் .....
உயிர் உங்கள் திசையை தேடுகிறது. ....
உங்கள் புன்னகை பூக்கள் வேண்டாம் ...
காய் கனிகள் வேண்டாம் 
உங்கள் நிழலில் விழும் 
புழு வைத்த கனிகளே  போதும் 
இச்சமூகத்தில் உயர்ந்த மரமாய்
உறுதியான மரமாய் 
உயர்ந்து உயர்ந்து 
வானத்தை தொடுவேனே......🌟🌟🌩🌩

நாள் : 26-Jul-17, 10:55 pm

மேலே