எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

திண்டிவனத்தில் இரவு (ஒன்றரை மணிக்கு) நல்ல மழை ...தொடர்ந்து...

திண்டிவனத்தில் இரவு (ஒன்றரை மணிக்கு) நல்ல மழை ...
தொடர்ந்து இடி இடித்துக்கொண்டே இருக்க ...
மின்னல் வெட்டிக்கொண்டே இருக்க ...
மழை எங்களின் வலிகளின் மருந்துகளை வானில் இருந்து மழையாய் பொழிந்து ...
மண்ணோடு எங்கள் மனங்களையும் குளிர வைத்து விட்டது ...

வருண பகவானே உமக்கு தலை வணங்குகிறேன் ...


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

நாள் : 30-Jul-17, 7:37 am
மேலே