எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும் ------------------------------------------------- எதையும் கொண்டு வரவும்...

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கட்டும்
-------------------------------------------------

எதையும் கொண்டு வரவும் இல்லை ...
கொண்டு செல்லவும் இல்லை ...
பெற்றுக்கொள்கிறேன் ... விட்டுச்செல்கிறேன் ...
---------------------------------------------------------------------

எதுவும் என்னுடையது  மாத்திரம்   இல்லை ...
எல்லோருக்குமானது ...
பொதுவுடைமையானது ...

-----------------------------------------------

இயற்கை இசை இனிமை ...
எல்லோரும் பெறட்டும் ...
காற்றை எல்லோரும் சுவாசிக்கட்டும் ...
மதம் இனம் மொழி
எல்லையற்று ....

--------------------------------------

இயற்கை படைத்து இசை படைத்து
எம்மை படைத்தது ...
ரசித்து கேட்டிட ...


இயற்கையோடும் இசையோடும் அந்த இறைகளோடும் ஒரு குளம்பி ...

-----------------------------------------------------------------------------------------------

ஒருத்தனுக்கு மாத்திரமானது இல்லை உலகம் ...
எல்லோருக்குமானது ...
உன் வாழ்க்கை உன்னுடையது ...
உலகை ரசித்து வாழ்ந்திடு ...
விடியும் நாளும் ...முடியும் உன்னாலும் ...

நாள் : 2-Aug-17, 6:01 pm

மேலே