!!!குருட்டு உலகம்!!! கருப்பு போர்வையை காலம் விரித்த கன...
!!!குருட்டு உலகம்!!!
கருப்பு போர்வையை
காலம் விரித்த கன நேரத்தில்
காணாமல் போகும்
கழுத்து சங்கிலி - கேட்கும்
கதறும் குரல் - கேட்டாலும்
மறைக்கும் மானிட ஜடம்
எங்கே போகிறாய் மானிடமே?
காலம் விரித்த கன நேரத்தில்
காணாமல் போகும்
கழுத்து சங்கிலி - கேட்கும்
கதறும் குரல் - கேட்டாலும்
மறைக்கும் மானிட ஜடம்
எங்கே போகிறாய் மானிடமே?
ஜன்னல் திற தென்றல் வரும் - கூட
தேடிவரும் அன்டார் வீட்டு சங்கதியும்
மறந்து போகாத மானிட - நீ
சிரிப்பதற்கு முன்னாள் நில்.
அந்த வீட்டு ஜன்னலும்
ஓர் நாள் திறக்கப்படும்!
தேடிவரும் அன்டார் வீட்டு சங்கதியும்
மறந்து போகாத மானிட - நீ
சிரிப்பதற்கு முன்னாள் நில்.
அந்த வீட்டு ஜன்னலும்
ஓர் நாள் திறக்கப்படும்!
மென்பொருள் கொண்ட கரங்களில்
மென்மை மனங்கள் கடின கருவியாய்
காவியம் படைப்பதாய் என்னி
பதியும் பாலானவை பற்பல - நம்
பார்வையில் உலகம்
எங்கே போகிறாய் மானிடமே?
மென்மை மனங்கள் கடின கருவியாய்
காவியம் படைப்பதாய் என்னி
பதியும் பாலானவை பற்பல - நம்
பார்வையில் உலகம்
எங்கே போகிறாய் மானிடமே?
குத்தரிசி, கமங்கலி
குத்துகால் போட்டு , கால் நீட்டி
உண்டபோது நீண்டது கால்கள் மட்டுமல்ல -நம்
குத்துகால் போட்டு , கால் நீட்டி
உண்டபோது நீண்டது கால்கள் மட்டுமல்ல -நம்
வாழ்காலங்கள் கூடத்தான்!
இருட்டு விலகி வெளிச்சம் - ஓர்
அறிவியல் வளர்ச்சி
துக்கம் விலகி அவசரம் - இது
நோய்களின் வளர்ச்சி
காலமும், தூரமும் சுருக்கம் - அகா!
காலனும் கணக்கை சுருக்கினான்
கணிப்பொறி அங்கேயும்!
எங்கே போகிறாய் மானிடமே?
அறிவியல் வளர்ச்சி
துக்கம் விலகி அவசரம் - இது
நோய்களின் வளர்ச்சி
காலமும், தூரமும் சுருக்கம் - அகா!
காலனும் கணக்கை சுருக்கினான்
கணிப்பொறி அங்கேயும்!
எங்கே போகிறாய் மானிடமே?
காதலுடன்.......
கரம்பயம் அருண்