எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

சமநிலை■■■■■■■■■■21ஆம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளின் வளர்ச்சி தடைபடவில்லை. மூடநம்பிக்கைகளை தாங்கிப்...

சமநிலை■■■■■■■■■■21ஆம் நூற்றாண்டிலும்

சமநிலை

■■■■■■■■■■
21ஆம் நூற்றாண்டிலும் மூடநம்பிக்கைகளின்  வளர்ச்சி      தடைபடவில்லை. மூடநம்பிக்கைகளை தாங்கிப் பிடிக்கவும் அறிவியல் பயன்படுகிறது. எதையும் பகுத்தறியும் திறன் மனிதர்கள் அனைவருக்கும் இருந்தாலும் நம்மில் பலர் பகுத்து அறியும் திறனை சுயநலத்துக்கே பயன்படுத்துகிறார்கள். ஏமாறுவோர் இருக்கும் வரை ஏமாற்றிப் பிழைப்பவர்களின் எண்ணிக்கை குறையப்போவதில்லை.  


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : மலர்1991 -
நாள் : 7-Aug-17, 11:56 pm
மேலே