எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இதழ். உன்னுடைய இதழ் சிவப்பானது. பவளம் சிவப்பு நிறந்தான்....

                    இதழ்.   


உன்னுடைய இதழ் சிவப்பானது. பவளம் சிவப்பு நிறந்தான். ஆயினும், அதற்கு பழம் கிடையாது. உன் இதழ் சிவப்பிற்கு இணையான சிவப்பு எதுவும் உலகில்  உண்டோ? சொல். அந்த சிவந்த உதடுகளின் சிரிப்பில் எத்தனை எத்தனை அர்த்தம் பொதிந்த புன்னகைகள். அச்சிரிப்பின் எதிரொலி தான் எல்லாமாகவே இருக்கிறது.   
 ந.க. துறைவன்.                               


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : துறைவன்
நாள் : 11-Aug-17, 3:45 pm
மேலே