எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எளிமையாகத் தூண்டில் போட்டு நீரில்லாத குழம்பிய குட்டையில் மீன்...

எளிமையாகத் தூண்டில் போட்டு
நீரில்லாத
குழம்பிய குட்டையில்
மீன் பிடிக்கிறார்கள்
கரையில் நிற்கிறார்கள்
வாங்குவதற்கு
சாமர்த்தியசாலிகள்.
ந க துறைவன்.


Rate Up 0 Rate Down 0
திருத்து | நீக்கு
Close (X)

பதிவு : Thuraivan NG
நாள் : 12-Aug-17, 12:12 pm
மேலே