எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காதுகள் கொண்ட செவிடர்களிடம்... போராடிக் கேட்கும் வார்த்தைகளெல்லாம், ஊமை...

காதுகள் கொண்ட செவிடர்களிடம்...
போராடிக் கேட்கும்
வார்த்தைகளெல்லாம்,
ஊமை மொழிகளே...!

கரங்கள் இணையாதவரை,
காலனுக்கு நம்மை
விற்றுக் கொண்டுதான்
இருப்பார்கள்...!


Rate Up 0 Rate Down 0
Close (X)

பதிவு : ஜெர்ரி
நாள் : 3-Sep-17, 1:36 am
மேலே