எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

வாழ்வில் மாற்றங்கள் ஒன்றே மாறாத ஒன்று., சூழ்நிலை உன்னை...

வாழ்வில்
மாற்றங்கள் ஒன்றே
மாறாத ஒன்று.,

சூழ்நிலை உன்னை 
மாற்றும் முன்
சூழ்நிலையை நீ மாற்று...!

மானிடப்பிறவியில்
மாற்றங்கள் இல்லாத
வாழ்வு ஏது...!

நாள் : 13-Sep-17, 11:42 pm

மேலே