எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எண்ணியதை எண்ணியபடி சொல்லிமுடித்திட,,,, திண்ணமாக ஒரு திண்ணையை அமைத்து...

எண்ணியதை எண்ணியபடி சொல்லிமுடித்திட,,,,

திண்ணமாக ஒரு திண்ணையை அமைத்து தந்த எழுத்து.காம் க்கு நன்றி,,,,,


#No Nee(d)t
வீட்டை கூட்டி பெருக்குவதுமட்டுமல்ல நீட்,,,,,
அனிதாக்களை கழித்து வகுப்பதும்தான் நீட்,,,,


அனிதாக்கள் வாழ வேண்டுமென்றால்,,,,
நீட் சாக வேண்டும்,,,,,

மருத்துவம் படிக்காமலே தமிழக மக்களுக்கு வைத்தியம் பார்த்துவிட்டாள் மருத்துவச்சி அனிதா,,,,,

பதிவு : naasaa
நாள் : 14-Sep-17, 9:54 am

மேலே