எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

ஒரு வீட்டில் சாப்பிடுங்கன்னா சாப்பிட சொல்றாங்கன்னு அர்த்தம். சாப்பிடறீங்களான்னா...

ஒரு வீட்டில் சாப்பிடுங்கன்னா சாப்பிட சொல்றாங்கன்னு அர்த்தம். சாப்பிடறீங்களான்னா நாம வேணான்னு சொல்வோம்னு எதிர்பார்க்கிறாங்கன்னு அர்த்தம்.


பதிவு : சாம்
நாள் : 15-Sep-17, 7:40 pm

மேலே