என் மனதை பறிகொடுத்ததுதான் என் தவறா! என் மனதை...
என் மனதை பறிகொடுத்ததுதான்
என் தவறா!
என் மனதை பறித்துக்கொண்டதுதான் உன் தவறா!
உன் குணத்தை ரசித்ததுதான்
என் தவறா!
உன் குணத்தை ரசிக்க வைத்ததுதான்
உன் தவறா!
உண்மையாக காதலித்தது
என் தவறா!
உண்மையை கூட காதலிக்க வைத்ததுதான்
உன் தவறா!
என் உலகத்தில் இருந்து வெளியே வந்ததுதான்
என் தவறா!
உன் உலகத்தில் நுழைய அனுமதி கொடுத்ததுதான்
உன் தவறா!
எது தவறு! எது தவறு!