எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

2017 தீபாவளி அன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள் அட்லீ...

2017 தீபாவளி அன்று வெளியாகும் தமிழ் திரைப்படங்கள்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் மெர்சல் திரைப்படம் தீபாவளி அன்று ரிலீசாகிறது. இத்துடன் நயன்தாரா நடிப்பில் அறம் திரைப்படமும், சசிகுமார் நடிப்பில் கொடிவீரன் திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீசாகிறது.

பதிவு : ராஜ்குமார்
நாள் : 4-Oct-17, 4:40 pm

மேலே